உடல்வாகு விவாதம் இணையதளத்தில் நடத்தும் படக்குழுவினர்!

Bookmark and Share

உடல்வாகு விவாதம் இணையதளத்தில் நடத்தும் படக்குழுவினர்!

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் நகைச்சுவை கலந்த படமாக உருவாகி வரும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தை  பிரகாஷ் கொவேலமுடி இயக்குகிறார். இதில் ஆர்யா-அனுஷ்கா மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தில் சோனல் சௌஹன், பிரகாஷ்ராஜ், ஊர்வசி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.  இப்படத்தில் அனுஷ்காவின் பிரம்மாண்ட உருவத்தைப் பற்றியே அதிகமாக வெளிவந்தது.

தற்போது, ஒருவருடைய உடல்வாகு சமுதாயத்தில் அவர்களுக்கு எத்தகைய அடையாளத்தை பெற்று தருகிறது என்பதையும், சமூகத்தில் நிலவும் அன்றாட பிரச்சினைகளை பற்றிய கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் இஞ்சி இடுப்பழகி படக்குழுவினர் விவாதிக்க உள்ளனர்.

உருவ அமைப்புக்கு பற்றிய கருத்துக்கு அனுஷ்காவின் பதில் பதில் 'அழகு என்பது உருவத்தில் உருவானது அல்ல. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மை ஏற்றுக் கொள்வதுதான் சரி என்றக் கோணத்தில் விவாதிக்க உள்ளார்.  

இதை ஒட்டி ஒரு சிறப்பு போட்டியும் ரசிகர்களுக்கு நடக்க இருக்கிறதாம். அக்டோபர் மாதம் படத்தை வெளியிட  தீவிர முயற்சியில் இருப்பதாகவும் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன.


Post your comment





Related News
சிக்கென்று இருக்க செக்ஸே காரணம்: அதிர வைத்த நடிகை- பிளாஷ்பேக்
தியேட்டர்கள் மழை வெள்ளத்தால் முடங்கின: ரூ.25 கோடி நஷ்டத்தால் பட அதிபர்கள் புலம்பல்
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
சினிமா உலகில் ஆண் ஆதிக்கம் இருப்பது தவறு அல்ல: அனுஷ்கா
யு சான்றிதழ் பெற்றது இஞ்சி இடுப்பழகி!
கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்
குண்டு பெண்ணாக நடித்ததற்கு இது தான் காரணம்..! அனுஷ்கா
இஞ்சி இடுப்பழகி டிரைலரில் சுட்டிதனமான அனுஷ்கா...
இஞ்சி இடுப்பழகி மேடையேறியதும் ரசிகர்கள் செய்த கலாட்டா..!
ஜீவாவுக்கு சப்போட் பண்ண ஆர்யா !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions