'இனிமே இப்படித்தான்' கோடைகால கொண்டாட்டமாக வருகிறது!

Bookmark and Share

'இனிமே இப்படித்தான்' கோடைகால கொண்டாட்டமாக வருகிறது!

"போஸ்டர் கலாச்சாரம் இன்னும் சினிமாவில் மங்கி வருகிறது. எதிலும் ஒரு துள்ளலை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். தனது  ஒற்றை வரி வசனங்களின் மூலம் வலைதளத்தில் உலா வரும் ரசிகர்களின் 'நண்பேண்டா' ஆக திகழ்ந்து   வரும் சந்தானத்தை  'இனிமே இப்படித்தான்' போஸ்டர் மூலம்  அதே ஆரவாரத்துடன், அதே உற்சாகத்துடன் அறிமுகம் செய்ய  வேண்டும் என்று எண்ணினோம்.

'இனிமே இப்படித்தான்' First look மோஷன் போஸ்டராய் வெளியட முடிவு செய்துள்ளோம்." என உறுதியுடன் கூறுகிறார்கள்  ஹேன்ட் மேட்  ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர்கள். 'இனிமே இப்படித்தான்' கோடைகால கொண்டாட்டமாக வெளிவரவுள்ளது.   


Post your comment





Related News
தியேட்டர்கள் அதிகரிப்பு : உற்சாகத்தில் சந்தானம்
காமெடி சீசன் தொடங்குமா?
இனிமே இப்படிதான் எலி படத்திற்கு போட்டியா?: சந்தானம் பேட்டி
சுதந்திரம் கேட்கும் சந்தானம்!
இடைத்தேர்தல் எதிரொலி: சினிமாவுக்கு கேளிக்கை வரி ரத்து.?
1 மில்லியனை கடந்த இனிமே இப்படித்தான் டிரைலர்!
‘U’ சான்று பெற்றது ‘இனிமே இப்படித்தான்’
\'இனிமே இப்படித்தான்\' ஜுன் 12 வெளியீடு
சொன்ன வார்த்தையை காப்பாற்றிய சந்தானம்
இனிமே இப்படித்தான் படத்தின் ஆடியோ மே 10ம் தேதி வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions