ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக விளம்பர தூதராக கத்ரினாகைப் நியமனம்..!

Bookmark and Share

ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக  விளம்பர தூதராக கத்ரினாகைப் நியமனம்..!

எல் ஓரல் பாரீஸ்  அழகு சாதன பொருட்களின்  இந்திய  விளம்பர தூதராக இந்திய நடிகை காத்ரினா கயூப் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஏற்கனவே இந்த நிறுவனத்தின்  விளம்பர தூதராக இந்திய நடிகைகள்  ஐஸ்வர்யாராய் பச்சன்,சோனம் கபூர், பிரிடோ பிண்டோ ஆகியோர் இருந்து உள்ளனர். 4-வதாக காத்ரீனா கயூப்  நியமிக்கபட்டு உள்ளார்.

இது குறித்து காத்ரினா கயூப் கூறியதாவது:-

இந்த வரிசையில் நானும் இணைந்தது நம்பமுடியாததாக உள்ளது.இது எனக்கு பெருமை அளிப்பதாக உள்ளது.இது எப்போதும் கவர்ச்சி மற்றும் சக்திவாய்ந்த பெண்களின் அழகு பொருட்களாக இருந்து உள்ளது.  நீங்கள் மதிப்புள்ளவர்களாக இருந்தால் பெண்கள வலுவாக்குவதற்கு மேலும் தூண்டுதலாக இருக்கும் என கூறி உள்ளார்.

12 வருடங்கள் இந்நிறுவனத்தின் விளமபர தூதராக இருந்த ஐஸ்வர்யாராய் பச்சன் கூறியதாவது:-

எல் ஓரல் பாரீஸ் குடும்பத்தில் காத்ரினா இணைவதில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறன்.அவர் வர்த்தக தூதராக நியமிக்கபட்டதிற்கு அவர் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.


Post your comment





Related News
96 பட ரீமேக்கில் பாவனா
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி! தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு
விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions