சினிமா நடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன்! கோர சம்பவம் - போட்டோ உள்ளே

Bookmark and Share

சினிமா நடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன்! கோர சம்பவம் - போட்டோ உள்ளே

சமீப காலமாக சினிமா வட்டாரங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. சிலர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். தற்போது இதே போன்ற ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்ததுள்ளது.

தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகர் ஆர்.கே. இவர் சமீபத்தில் வந்த ஹைதராபாத் நவாப்ஸ் படத்தில் நடித்திருந்தார். ஓரிரு படங்களையும் அவர் தயாரித்துள்ளார்.

இவர் ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் ரோட்டில் டிசம்பர் 24 காரில் பயணம் செய்துள்ளார். அப்போது வேகமாக வந்த இன்னொரு கார் இவரின் கார் மீது பலமாக மோதியது.

இதனால் ஆர்.கே வின் கார் குப்பற கவிழ்ந்ததுள்ளது. மேலும் அவர் சில காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எதிர்முனையில் காரை அதி வேகத்தில் ஓட்டி வந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions