தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!

Bookmark and Share

தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!

தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாத காலமாக தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இதனால் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

இதனால் தியேட்டர்களுக்கு வரும் கூட்டம் மிகவும் குறைந்து விட்டது, பல தியேட்டர்கள் கூட்டமே இல்லாததால் மூடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஒரு சில தியேட்டர் உரிமையாளர்கள் நடக்கவிருக்கும் IPL கிரிக்கெட்டை தியேட்டரில் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு அளித்துள்ளனர்.

இதற்கு அனுமதி கிடைத்தால் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான், கிரிக்கெட்டை பெரிய ஸ்க்ரீனில் பார்க்கலாம். ஆனால் அனுமதி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


Post your comment





Related News
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் விக்ரம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியும் தமிழில் ஒளிபரப்பாகிறது
நடிகை அலியா பட் தொழில்பக்தி: தயாரிப்பாளர் புகழாரம்..!
எத்தனை முத்தக் காட்சினாலும் நான் ரெடி: வாணி கபூர்..!
ஷாரூக், தீபிகாபடுகோனே, கத்ரீனா கைப்பின் கலக்கல் ஆட்டத்துடன் ஆரம்பித்த‌ - ஐ.பி.எல் சீசன் 6!
நடிகை பிரீத்தி ஜிந்தாவிடம் ஐ.பி.எல். கிரிக்கெட் முறைகேடு தொடர்பாக‌ அமலாக்க பிரிவு விசாரணை!
ப்ரீத்தி ஜிந்தாவும், ஷில்பா ஷெட்டியும் எனக்கு அண்ணி மாதிரி : ஸ்ரீசாந்த்
கிரிக்கெட் சங்கத்துக்கு எதிர்ப்பு :ஷாரூக்கானுக்கு ஆதரவாக பாலிவுட் !
நான் கிரிக்கெட் ரசிகை அல்ல : ஆனால் சச்சின் தெண்டுல்கரை பிடிக்கும் திரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions