இப்படை வெல்லும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Bookmark and Share

இப்படை வெல்லும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் இணைந்து நடித்துள்ள இப்படி வெல்லும் படத்தை இயக்குனர் கௌரவ் நாராயணன் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு U/A சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது, மேலும் படத்தை நவம்பர் 9-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படம் ஏற்கனவே தீபாவளிக்கு வெளியிட்ட திட்டமிடப்பட்டு மெர்சல் ரீலீஸ் உறுதியானதால் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions