இப்படை நிச்சயம் வெல்லும்: ஸ்டாலின்

Bookmark and Share

இப்படை நிச்சயம் வெல்லும்: ஸ்டாலின்

ஸ்டாலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. இதில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். கவுரவ் நாராயணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படம் வரும் நவம்பர் 9ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை ஸ்டாலின் பார்த்து படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

உதயநிதி நடித்த படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே தவறாமல் பார்த்து வருகிறார் ஸ்டாலின். அதுபோல், ‘இப்படை வெல்லும்’ படத்தையும் தன் குடும்பத்தாருடன் பார்த்திருக்கிறார். படம் பார்க்க வந்த அவரை தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம், இயக்குனர் கவுரவ் நாராயணன், நடிகர் சூரி உள்ளிட்டோர் வரவேற்றனர். படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின், 'இப்படை நிச்சயம் வெல்லும்' எனப் பாராட்டியுள்ளார்.

படத்தைப் பார்த்து ரசித்துப் பாராட்டிய ஸ்டாலினுக்கு, தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம் மற்றும் இயக்குனர் கவுரவ் நாராயணன் நன்றி தெரிவித்தார்கள். 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions