ஏப்ரலில் வெளியாகும் கார்த்திக் சுப்புராஜின் இறைவி!

Bookmark and Share

ஏப்ரலில் வெளியாகும் கார்த்திக் சுப்புராஜின் இறைவி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடித்துள்ள இறைவி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் இறுதியில் உலகம் முழுவதும் திரைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இம்மாத இறுதியில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
இறைவி வசூல் விவரம் வெளியானது!
தெறி இயக்குனர் மனம் கவர்ந்த இறைவி படம்!
தமிழகத்தில் 450 தியேட்டர்களில் இறைவி கொண்டாட்டம்!
இறைவி ரன்னிங் டைம் வெளியானது!
கார்த்திக் சுப்புராஜின் இறைவி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விஜய்க்கு வில்லனான எஸ்.ஜே.சூர்யா!
சினிமா லட்சியமா ? சீர்மிகு சமூகமா? விடை தேடும் படம் ’விரைவில் இசை’
கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படம் - இறைவி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions