இறைவி ரன்னிங் டைம் வெளியானது!

Bookmark and Share

இறைவி ரன்னிங் டைம் வெளியானது!

‘மாடர்ன் மணிரத்னம்’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடித்திருக்கும் படம் இறைவி. இப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் எனும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக தணிக்கைக்கு சென்ற இப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions