தெறி இயக்குனர் மனம் கவர்ந்த இறைவி படம்!

Bookmark and Share

தெறி இயக்குனர் மனம் கவர்ந்த இறைவி படம்!

‘மாடர்ன் மணிரத்னம்’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடித்திருக்கும் படம் இறைவி. இப்படம் அண்மையில் உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை பார்த்த இயக்குனர் அட்லி, ” இறைவி எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அனைவரது நடிப்பும் அருமை” என பாராட்டி தள்ளியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions