கடலோரங்களில் படமான இரண்டு மனம் வேண்டும்

Bookmark and Share

கடலோரங்களில் படமான இரண்டு மனம் வேண்டும்

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி வரும் படம் இரண்டு மனம் வேண்டும். அனில் கொட்டாரக்கரா என்பவர் தயாரிக்கிறார். பிரதீப் சுந்தர் இயக்குகிறார். முகமது அலி இசை அமைக்கிறார், வி.கே.பிரதீப் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஷாஜி, சிலங்கா, ஷைனா, நஜ்மல் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். "ஜவுளிக் கடை ஒன்றில் மானேஜராக இருக்கும் ஹீரோவின் குடும்பம் கூட்டுக் குடும்பம். விதவை அம்மா, திருமணத்திற்கு காத்திருக்கும் தங்கை ஆகியோரை பாதுகாக்கும் பொறுப்பு ஹீரோவுக்கு இருக்கிறது.

அவன் தோழியாக இருந்த ஹீரோயின் மனைவியாக வந்த பிறகு எல்லாமே மாறுகிறது. அவளுடன் அந்த குடும்பத்துக்குள் கடல் ஒரு கேரக்டராக உள்ளே நுழைகிறது. அது எப்படி என்பது சஸ்பென்ஸ். பெரும்பாலான காட்சிகளில் கடல் பின்னணியாக இருக்கும்.

கன்னியாகுமரி, ராமேஸ்வரம், கேரளா, விசாகப்பட்டினம் போன்ற கடலோர பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்" என்கிறார் இயக்குனர் பிரதீப் சுந்தர்.


Post your comment





Related News
த்ரில்லர் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாகும் மகிமா நம்பியார்
குற்றம்-23 நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா? அருண் விஜய் வேற லெவல்
குற்றம் 23, முப்பரிமாணம், யாக்கை அட்டகாசமான பாக்ஸ் ஆபிஸ் வசூல்
ஏறி மிதிக்காதீங்க, வலிக்குது- சாந்தனு உருக்கம்
என்னுடைய கனவு நாயகன் அஜித் போல் இருக்க வேண்டும்- பிரபல நாயகி
படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த இயக்குனர்- கண்ணீர் விடும் நடிகை
படத்திலும் இடம்பெறும் `முப்பரிமாணம்' ப்ரோமா பாடல்
முப்பரிமாணம்... சாந்தனுவின் புதிய பரிமாணம்!
என்னோடு வா மனமே படப்பிடிப்பு தொடங்கியது
உண்மைச்சம்பவத்தை மையமாக்கி படமாகும் \'இரண்டு மனம் வேண்டும்\'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions