கொடிய நோயால் தாக்கப்பட்ட இர்பான் கான் - சோகத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

கொடிய நோயால் தாக்கப்பட்ட இர்பான் கான் - சோகத்தில் ரசிகர்கள்

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் இர்பான் கான். இவர் கடந்த வாரம் தான் ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மேலும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டால் நானே உங்களுக்கு தெரிவிக்கிறேன் என கூறியிருந்தார்.

அதன்படி தற்போது அவர் Neuroendocrine Tumor என்ற அரிய நோயால் தாக்கப்பட்டு இருப்பதாகவும் உங்களுடைய அன்பு எனக்கு எப்போதும் தேவை எனவும் ட்வீட் செய்துள்ளார்.

இந்த தகவல் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் இர்பான் கானுக்காக பிராத்தனை செய்து வருகின்றனர்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions