இர்பான்கான் நடிக்க ஐஸ்வர்யா ராய் தான் காரணம்

Bookmark and Share

இர்பான்கான் நடிக்க ஐஸ்வர்யா ராய் தான் காரணம்

“ஐஸ்வர்யா ராய், இவர் தான் ஜஜ்பா படத்தில் நான் நடித்ததற்கு முக்கிய காரணமானவர்”, என்று நடிகர் இர்பான் கான் கூறியுள்ளார். ஜஜ்பா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அதில் இர்பான் கான் பேசியதாவது, ஐஸ்வர்யா ராய், இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் விரைவில் திரும்புவார் என்பது தெரியும், ஆனால், இந்தப்படத்தின் மூலம் நடிக்க உள்ளார் என்பது அறிந்ததுமே, இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.

அவருடன் இணைந்து நடிக்க ஆவலாக இருப்பதாக இர்பான் கான் கூறியுள்ளார். 


Post your comment





Related News
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions