இறைவி 2 வார வசூல் விவரம் வெளியானது!

Bookmark and Share

இறைவி 2 வார வசூல் விவரம் வெளியானது!

‘மாடர்ன் மணிரத்னம்’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி நடித்திருக்கும் படம் இறைவி. இப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. இதில் தமிழகத்தில் மட்டுமே இப்படம் 450 தியேட்டர்களில் வெளியானது.

மேலும் இதுவரை சென்னையில் மட்டுமே இப்படம் ரூ. 1.5 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. சி.வி.குமார் தயாரித்திருக்கும் இப்படத்தை கே.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions