காதல் மூலம் கல்வி போதிக்கும் படம்

Bookmark and Share

காதல் மூலம் கல்வி போதிக்கும் படம்

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் இரு காதல் ஒரு கதை. புதுமுகங்கள் ஜனா, ஆதித்ய கிருஷ்ணா, அனு கிருஷ்ணாவுடன் தேவதர்ஷினி, கானாபாலா நடிக்கிறார்கள். பி.பன்னீர்செல்வம் இயக்கியுள்ளார்.

கே.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். குஹா இசை அமைத்துள்ளார். "படத்தின் டைட்டிலில் உள்ளதை போல படத்திலும் இரண்டு காதல் இருக்கிறது. அதனால் இரண்டு ஹீரோக்களும், இரண்டு ஹீரோயின்களும் இருக்கிறார்கள்.

ஆனால் படம் காதலை பற்றிச் சொல்லவில்லை, கல்வியின் முக்கியத்துவதை பற்றி சொல்கிறது. கசப்பான மருந்தை இனிப்பு தடவி கொடுக்கிற மாதிரி கல்வி முக்கியம்ங்ற மெசேஜை காதல் கலந்து கொடுக்கிறோம்.

படிக்கிற வயசுல படிங்க, காதலிக்கிற வயசுல காதலிங்க. படிக்கிற வயசுல காதலிச்சு வாழ்க்கையை வீணாக்காதீங்கன்னு சொல்றோம். படப்பிடிப்பு முடிந்து விட்டது. தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்து நல்ல படம் என்று பாராட்டி உள்ளது. விரைவில் வெளியிடுகிறோம்" என்றார் இயக்குனர் பன்னீர் செல்வம்.


Post your comment





Related News
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions