பேரனுக்கு தாத்தா போட்ட டியூன்கள்

Bookmark and Share

பேரனுக்கு தாத்தா போட்ட டியூன்கள்

படிக்க வேண்டிய வயதில் மாணவர்கள் படிக்க வேண்டும். அதைவிட்டு தவறான பாதையில் செல்லக் கூடாது அப்படி செல்லும் போது என்ன என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கருத்தை மையப்படுத்தி இரு காதல் ஒரு கதை என்கிற படம் உருவாகி உள்ளது.

இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இயக்குனர் பன்னீர் செல்வத்தை பாராட்டி யூ சான்று கொடுத்துள்ளனர். மேலும் இன்றைய கால கட்டத்தில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் படம் உருவாகி உள்ளது என்றும் பாராட்டி உள்ளனர்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் குஹா பதினைந்து ஆண்டுகளாக இசையமைப்பாளராக வர வேண்டும் என்று முயற்சி செய்து, அது முடியாமல் போகவே தன்னுடைய மகள் தயாரிப்பில் அப்பாவின் ஆசை நிறைவேறி இருக்கிறது.

இந்த இசையமைப்பாளரின் பேரன்தான் படத்தின் நாயகன். தாத்தா பேரனுக்கு போட்ட டியூன்கள் ரசிக்கும்படி உள்ளதாம். தொடர்ந்து மகள் தயாரிக்கும் அடுத்தப் படத்துக்கும் குஹா தான் இசையாம்.


Post your comment





Related News
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions