ரசிகர்களை கவர்ந்த இரு முகன் டீசர்!

Bookmark and Share

ரசிகர்களை கவர்ந்த இரு முகன் டீசர்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் நான்காம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்தில் நடந்து முடிந்துள்ளது.

இதில் எடுக்கப்பட்ட ஹலேனா எனும் பாடல் காட்சியின் டீசர் அண்மையில் வெளியானது. பாடலும் அதற்கேற்ற விஷுவல்ஸும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் ஒரேநாளில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஹிட்ஸை இந்த பாடல் பெற்றுள்ளது.

 


Post your comment





Related News
உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் விமல் படம்!
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions