மூன்றாவது வாரத்தில் இருமுகன் 100 கோடி வசூலா?

Bookmark and Share

மூன்றாவது வாரத்தில் இருமுகன் 100 கோடி வசூலா?

விக்ரம் நயன்தாரா நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் இருமுகன். இப்படத்தின் வசூல் 60 கோடிக்கு மேல் வசூலானது என கூறப்பட்டு வந்தநிலையில் தற்போது படம் இரண்டு வாரங்களைத் தொட உள்ள  இருமுகன் இதுவரை 90 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக  கூறியுள்ளனர்.

மேலும் மூன்றாவது வாரத்திலும் பல தியேட்டர்களில் படம் தொடர வாய்ப்புள்ளதால் 100 கோடி ரூபாய் வசூலை இருமுகன் எட்டிப் பிடிக்கலாம் என்றும் தெரிகிறது.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions