இரு முகன் படத்துக்காக ஸ்பெஷலாக கம்போஸ் செய்த ஹாரிஸ் ஜெயராஜ்!

Bookmark and Share

இரு முகன் படத்துக்காக ஸ்பெஷலாக கம்போஸ் செய்த ஹாரிஸ் ஜெயராஜ்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் நான்காம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்தில் நடந்து முடிந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்காக ஸ்பெஷல் அக்கறை காட்டும் ஹாரிஸ் ஜெயராஜ், இதன் பாடல்களை புதிதாக கட்டியுள்ள தனது ஸ்டுடியோவில் பிரத்யேகமான முறையில் கம்போஸ் செய்து வருகிறார்.

 


Post your comment





Related News
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions