விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை

Bookmark and Share

விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை

விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்து, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில், வெளிவந்த இருமுகன் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்தபடம் ஹிந்தியில் 'இண்டர்நேஷனல் ரவுடி 2017' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு யூடியுப்பில் வெளியானது.வெளியான நாற்பத்தெட்டு மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது.


Post your comment





Related News
நீங்க செட்டப் பண்ணுங்க பாடலை போட்ட பிக் பாஸ் - ஆரவ் என்ன செய்தார் தெரியுமா?
தமிழகத்தில் விவேகம் வசூல் 10 கோடியை தாண்டிய இடங்கள் எவை தெரியுமா?
விவேகம் Surviva பாடல் சாதனைக்கு மேல் சாதனை
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
இந்தியிலும் கலக்கும் இருமுகன்
விவேகம் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலை போனதா?
அஜித்தையே திணறவைத்த அனிருத்
அருண் விஜய்யின் அடுத்தப்படத்தின் டைட்டில் இதோ- படப்பிடிப்பு எப்போது?
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட புதிய அப்டேட்
ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு- பிளானை மாற்றிய அஜித்தின் விவேகம் படக்குழு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions