இரு முகன் வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய விக்ரம்!

Bookmark and Share

இரு முகன் வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய விக்ரம்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் விக்ரமின் மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்போது வரை இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 80 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ. 37 கோடி வசூல் செய்துள்ளதாம்.
இதனால் விக்ரம் தனது சம்பளத்தை ரூ. 12 கோடி வரை உயர்த்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions