ஹாலிவுட் பட ரீமேக்கில் விக்ரமுடன் இணையும் இரு முகன் இயக்குனர்!

Bookmark and Share

ஹாலிவுட் பட ரீமேக்கில் விக்ரமுடன் இணையும் இரு முகன் இயக்குனர்!

ஹாலிவுட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இன்று வரையிலும் உலகம் முழுவதும் பல இடங்களில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் படம் டோன்ட் ப்ரீத்.

குறிப்பாக இந்தியாவிலும் தமிழகத்திலும் கூட இந்த படம் சூப்பர்ஹிட். இந்நிலையில் இந்த படத்தின் ரீமேக் உரிமையை ஒரு பிரபல நிறுவனம் வாங்கபோவதாகவும் இதில் வயதான கிழவர் வேடத்தில் நடிக்க விக்ரமிடமும் இப்படத்தை இயக்க இரு முகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions