சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் இரும்பு குதிரை

Bookmark and Share

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் இரும்பு குதிரை

1. இரும்பு குதிரை 

அதர்வாவின் இரும்பு குதிரை இந்த வாரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 47.4 லட்சங்களை தனதாக்கியுள்ளது. 

2. சலீம் 

விஜய் ஆண்டனி நடித்துள்ள இப்படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 43.7 லட்சங்கள். 

3. அஞ்சான் 

வசூலில் சாதனை படைத்ததாக சொல்லப்பட்ட அஞ்சான் சென்ற வார இறுதியில் 21.7 லட்சங்களை வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் வேலையில்லாத பட்டதாரியைவிட குறைவுதான், 4.6 கோடிகள். 

4. கதை திரைக்கதை வசனம் இயக்கம் பார்த்திபன் படத்துக்கு கிடைத்த பாராட்டுகளுடன் ஒப்பிடுகையில் வசூல் குறைவுதான். சென்றவார இறுதியில் 7.12 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை மாநகர வசூல் 76.9 லட்சங்கள். 

5. ஜிகிர்தண்டா 

தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட படம் என்று சொல்லப்பட்ட ஜிகிர்தண்டா சென்ற வார இறுதியில் சென்னை நகரில் 3.42 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் சென்னை மாநகர வசூல் 2.9 கோடிகள் மட்டுமே. வேலையில்லா பட்டதாரி ஆறரை கோடிக்கு மேல் சென்னையில் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்
என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்
பண முதலைகளுக்கு வங்கி கடன், இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்.!
படத்தை பார்க்காமலேயே வழக்கு போடுவதா? இரும்புத்திரை இயக்குனர் விளக்கம்
குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா
உடல் நலக்குறைவு காரணமாக விஷால் மருத்துவமனையில் அனுமதி
மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகள் தான் - விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions