இணையத்தை கலக்கும் இரு முகன் டீசர்!

Bookmark and Share

இணையத்தை கலக்கும் இரு முகன் டீசர்!

விக்ரம் நடித்துவரும் இரு முகன் படத்தின் டீசர் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று மாலை இணையத்தில் வெளியாகி எதிர்பார்த்ததை விடவும் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவும் விக்ரமின் ஸ்க்ரீன் ப்ரெஸன்ஸும் இந்த டீசரை வேற லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது.

நாயகிகள் நயன்தாரா மற்றம் நித்யா மேனன் ஆகியோர் ஒருசில ஷாட்களிலே வந்தாலும் இதுவரை பார்க்காத கோணத்தில் மிகவும் ஸ்டைலிஷாக தோன்றியுள்ளனர். எப்போதும் போல ஹாரிஸ் ஜெயராஜ் தனது பின்னணி இசையால் டீசருக்கு மதிப்பை கூட்டுகிறார். ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ள இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

 


Post your comment





Related News
ரஜினி படம் கூட வெளியாகாத இடங்களில் இரு முகன் ரிலீஸ்?
இருமுகனுக்கு யூ/ஏ சான்றிதழ்-காரணம் நயன்தாராவா?
இருமுகன் புரமோஷனில் கேரளாவுடன் நெருக்கமான விக்ரம்!
இரு முகன் படத்தின் நீளம் எவ்வளவு?
சூப்பர் ஸ்டாரால் தள்ளிபோகும் இரு முகன் ரிலீஸ் தேதி!
இரு முகன் புது ரிலீஸ் தேதி வெளியானது!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இரு முகன் படக்குழு!
இரு முகன் வாயிலாக மீண்டும் மாஸ் காட்டிய விக்ரம்!
இரு முகன் டிரைலரை கொண்டாடும் ரசிகர்கள்!
தயாரிப்பாளரை புகழ்ந்த விக்ரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions