இருமுகன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

Bookmark and Share

இருமுகன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம் பங்குபெறும் சண்டைக்காட்சி ஒன்று படமாகி வருகிறது.

இதற்காக பிரமாண்டமான சுரங்கம் போன்ற செட் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரலில் இதன் படப்பிடிப்பு முடிந்து படம் வரும் ஜூலை 8-ம் தேதி வெளியாகிவிடும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது.

 


Post your comment





Related News
ரஜினி படம் கூட வெளியாகாத இடங்களில் இரு முகன் ரிலீஸ்?
இருமுகனுக்கு யூ/ஏ சான்றிதழ்-காரணம் நயன்தாராவா?
இருமுகன் புரமோஷனில் கேரளாவுடன் நெருக்கமான விக்ரம்!
இரு முகன் படத்தின் நீளம் எவ்வளவு?
சூப்பர் ஸ்டாரால் தள்ளிபோகும் இரு முகன் ரிலீஸ் தேதி!
இரு முகன் புது ரிலீஸ் தேதி வெளியானது!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இரு முகன் படக்குழு!
இரு முகன் வாயிலாக மீண்டும் மாஸ் காட்டிய விக்ரம்!
இரு முகன் டிரைலரை கொண்டாடும் ரசிகர்கள்!
தயாரிப்பாளரை புகழ்ந்த விக்ரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions