இருமுகன் படப்பிடிப்புகாக முதல்முறையாக நயன்தாரா சென்ற இடம்!

Bookmark and Share

இருமுகன் படப்பிடிப்புகாக முதல்முறையாக நயன்தாரா சென்ற இடம்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் தொடங்கியுள்ளது.

இதில் விக்ரம், நயன்தாரா பங்குபெறும் ஒரு பாடல் காட்சி படமாகி வருகிறது. தனது 10 ஆண்டுகால திரை பயணத்தில் நடிகை நயன்தாரா படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்வது இதுவே முதல்முறையாம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions