இரு முகன் படத்தில் கிளாமரில் கலக்கியுள்ள நயன்தாரா!

Bookmark and Share

இரு முகன் படத்தில் கிளாமரில் கலக்கியுள்ள நயன்தாரா!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவர் கடந்த சில நாட்களாகவே கிளாமராக நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் விக்ரம் ஜோடியாக இவர் முதல்முறையாக நடிக்கும் இரு முகன் படத்தில் இவர் மீண்டும் கிளாமர் வேடத்தில் நடித்து வருகிறாராம். எனினும் இவை கண்ணை உறுத்தாத அளவு இருக்கும் என சொல்லப்படுகிறது

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions