இரு முகன் டிரைலரை கொண்டாடும் ரசிகர்கள்!

Bookmark and Share

இரு முகன் டிரைலரை கொண்டாடும் ரசிகர்கள்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் டிரைலரும் வெளியானது. விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.

இதைதொடர்ந்து இந்த டிரைலர் இரண்டு நாளுக்குள் 2 மில்லியன் பார்வையாளர்கள் பெற்றுள்ளது. இதை விக்ரம் ரசிகர்கள் டுவிட்டரில் #IruMillionHitsForIruMuganTrailer எனும் ஹேஷ் டேக்கில் கொண்டாடி வருகிறார்கள்.

 


Post your comment





Related News
ரஜினி படம் கூட வெளியாகாத இடங்களில் இரு முகன் ரிலீஸ்?
சூப்பர் ஸ்டாரால் தள்ளிபோகும் இரு முகன் ரிலீஸ் தேதி!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இரு முகன் படக்குழு!
இரு முகன் வாயிலாக மீண்டும் மாஸ் காட்டிய விக்ரம்!
இருமுகன் ஆடியோ ரிலீஸ் தேதி வெளியானது!
விநாயகர் சதுர்த்தியில் வெளியாகும் விக்ரமின் இருமுகன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions