விநாயகர் சதுர்த்தியில் வெளியாகும் விக்ரமின் இருமுகன்!

Bookmark and Share

விநாயகர் சதுர்த்தியில் வெளியாகும் விக்ரமின் இருமுகன்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இப்படத்தின் டீசர் விக்ரம் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக இப்படம் ஜூலையில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படம் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியில்தான் வெளியாகும் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
ரஜினி படம் கூட வெளியாகாத இடங்களில் இரு முகன் ரிலீஸ்?
சூப்பர் ஸ்டாரால் தள்ளிபோகும் இரு முகன் ரிலீஸ் தேதி!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இரு முகன் படக்குழு!
இரு முகன் வாயிலாக மீண்டும் மாஸ் காட்டிய விக்ரம்!
இரு முகன் டிரைலரை கொண்டாடும் ரசிகர்கள்!
இருமுகன் ஆடியோ ரிலீஸ் தேதி வெளியானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions