இறுதிச்சுற்று முதல் 3 நாள் பிரமாண்ட வசூல் விவரம்!

Bookmark and Share

இறுதிச்சுற்று முதல் 3 நாள் பிரமாண்ட வசூல் விவரம்!

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் சமீபத்தில் உலகம் முழுவதும் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் இறுதிச்சுற்று.

வெளியான முதல்நாளில் மட்டும் இப்படம் உலகம் முழுவதும் ரூ 3.5 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி முதல் மூன்று நாட்களில் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளையும் சேர்த்து இப்படம் ரூ. 10 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
இறுதிச்சுற்று இயக்குனரின் அடுத்தப்படத்தில் முன்னணி நடிகர்?
`இறுதிச்சுற்று' படத்திற்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் ரி்த்திகா?
2016 டாப் 10 தமிழ் நடிகர்கள் – இதோ பட்டியல்
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இறுதிச்சுற்று
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் ஏற்பட்ட மாற்றம்!
தமிழில் டப்பிங் பேசும் இறுதிச்சுற்று நாயகி!
வெற்றிகரமான 50-வது நாள் கொண்டாட்டத்தில் மாதவனின் இறுதிச்சுற்று!
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக் கதையை மாற்றச் சொன்ன கதாநாயகன்!
இறுதிச்சுற்று படம் குறித்து மணிரத்னம்
இறுதிச்சுற்று ஹீரோயினின் அடுத்த படம் எது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions