இறுதிச்சுற்று படத்தின் தமிழக வசூல் விவரம் வெளிவந்தது!

Bookmark and Share

இறுதிச்சுற்று படத்தின் தமிழக வசூல் விவரம் வெளிவந்தது!

நான்கு ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தமிழில் மாதவன் நடித்திருக்கும் இறுதிச்சுற்று திரைப்படம் வெளிவந்த நாளிலிருந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

வெளியான முதல் மூன்று நாட்களில் இப்படம் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளையும் சேர்த்து ரூ. 10 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 4.5 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
இறுதிச்சுற்று இயக்குனரின் அடுத்தப்படத்தில் முன்னணி நடிகர்?
`இறுதிச்சுற்று' படத்திற்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் ரி்த்திகா?
2016 டாப் 10 தமிழ் நடிகர்கள் – இதோ பட்டியல்
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இறுதிச்சுற்று
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் ஏற்பட்ட மாற்றம்!
தமிழில் டப்பிங் பேசும் இறுதிச்சுற்று நாயகி!
வெற்றிகரமான 50-வது நாள் கொண்டாட்டத்தில் மாதவனின் இறுதிச்சுற்று!
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக் கதையை மாற்றச் சொன்ன கதாநாயகன்!
இறுதிச்சுற்று படம் குறித்து மணிரத்னம்
இறுதிச்சுற்று ஹீரோயினின் அடுத்த படம் எது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions