இறுதிச்சுற்று ஹீரோயினின் அடுத்த படம் எது?

Bookmark and Share

இறுதிச்சுற்று ஹீரோயினின் அடுத்த படம் எது?

இறுதிச்சுற்று படத்தில் மாதவனுக்கு ஈடுகொடுத்து நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அறிமுக நடிகை ரித்திகா சிங். இவரது அடுத்த படம் குறித்த தகவல்களை இவரது ரசிகர்கள் இப்போதே ஆராயத் தொடங்கிவிட்டனர்.

அவர்களுக்கான விடை தற்போது தெரியவந்துள்ளது. குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து நடிகையாக உருமாறியிருக்கும் ரித்திகா சிங்கின் அடுத்த படமும் இறுதிச்சுற்று தானாம். இந்தமுறை இதன் தெலுங்கு  ரீமேக்கில் வெங்கடேஷுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ரித்திகா.


Post your comment





Related News
இறுதிச்சுற்று இயக்குனரின் அடுத்தப்படத்தில் முன்னணி நடிகர்?
`இறுதிச்சுற்று' படத்திற்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் ரி்த்திகா?
2016 டாப் 10 தமிழ் நடிகர்கள் – இதோ பட்டியல்
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இறுதிச்சுற்று
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் ஏற்பட்ட மாற்றம்!
தமிழில் டப்பிங் பேசும் இறுதிச்சுற்று நாயகி!
வெற்றிகரமான 50-வது நாள் கொண்டாட்டத்தில் மாதவனின் இறுதிச்சுற்று!
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக் கதையை மாற்றச் சொன்ன கதாநாயகன்!
இறுதிச்சுற்று படம் குறித்து மணிரத்னம்
குத்துச்சண்டை வீரருக்காக இறுதிச்சுற்று படத்தை பிரத்யேகமாக திரையிட முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions