2016 டாப் 10 தமிழ் நடிகர்கள் – இதோ பட்டியல்

Bookmark and Share

2016 டாப் 10 தமிழ் நடிகர்கள் – இதோ பட்டியல்

2016 பல நடிகர்கள் அறிமுகம் ஆனார்கள், கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. ஆனால், வெற்றி பெற்ற படங்கள் என்னவோ விரல் விட்டு என்ன கூடிய அளவிலேயே இருந்தன. அதன் படி, ஹிட் படங்கள் கொடுத்து விமர்சன ரீதியாகவும் மற்றும்  வசூல் ரீதியாகவும் ,  வெற்றி பெற்ற நடிகர்கள் இங்கே வரிசைபடுத்தப்படுள்ளனர்.

 

10.மாதவன் – இறுதிசுற்று – 3.22 கோடி – Block Buster

09.கார்த்தி – தோழா – 3.76 கோடி – Super HIT

08.விஜய் ஆண்டனி – பிச்சைகாரன் – 2.53 கோடி – Block Buster

07.சிம்பு – அச்சம் என்பது மடமையாடா – 5.75 கோடி – Block Buster

06.விக்ரம் – இருமுகன் – 5.91 கோடி – Above Average

05.விஜய் சேதுபதி – தர்மதுரை – 3.56 கோடி – Super HIT

04.சூர்யா – 5.15 கோடி – Super HIT

03.சிவகார்த்திகேயன் – ரெமோ – 6.46 கோடி – BlockBuster

02.விஜய் – தெறி – 10.10 கோடி – Block Buster
வேற யாரு

01.சூப்பர் ஸ்டார் – கபாலி – 11.32 கோடி – Block Buster


Post your comment





Related News
இறுதிச்சுற்று இயக்குனரின் அடுத்தப்படத்தில் முன்னணி நடிகர்?
`இறுதிச்சுற்று' படத்திற்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் ரி்த்திகா?
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இறுதிச்சுற்று
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் ஏற்பட்ட மாற்றம்!
தமிழில் டப்பிங் பேசும் இறுதிச்சுற்று நாயகி!
வெற்றிகரமான 50-வது நாள் கொண்டாட்டத்தில் மாதவனின் இறுதிச்சுற்று!
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக் கதையை மாற்றச் சொன்ன கதாநாயகன்!
இறுதிச்சுற்று படம் குறித்து மணிரத்னம்
இறுதிச்சுற்று ஹீரோயினின் அடுத்த படம் எது?
குத்துச்சண்டை வீரருக்காக இறுதிச்சுற்று படத்தை பிரத்யேகமாக திரையிட முடிவு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions