சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இறுதிச்சுற்று

Bookmark and Share

சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இறுதிச்சுற்று

மாதவன் நடிப்பில்  நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘இறுதிச்சுற்று’. குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளிவந்த இந்த படத்தில் நிஜ குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடித்திருந்தார். சுதா கொங்கரா பிரசாத் என்பவர் இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும், இப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காதது படக்குழுவினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில், தற்போது இந்த படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

டோக்கியோவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இப்படம் தேர்வாகியுள்ளது. இந்த திரைப்பட விழாவில் இப்படம் விரைவில் திரையிடப்படவுள்ளது. இதற்காக படக்குழுவினர் விரைவில் டோக்கியோ பயணப்பட உள்ளனர். 


Post your comment





Related News
இறுதிச்சுற்று இயக்குனரின் அடுத்தப்படத்தில் முன்னணி நடிகர்?
`இறுதிச்சுற்று' படத்திற்கு பிறகு மீண்டும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் ரி்த்திகா?
2016 டாப் 10 தமிழ் நடிகர்கள் – இதோ பட்டியல்
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக்கில் ஏற்பட்ட மாற்றம்!
தமிழில் டப்பிங் பேசும் இறுதிச்சுற்று நாயகி!
வெற்றிகரமான 50-வது நாள் கொண்டாட்டத்தில் மாதவனின் இறுதிச்சுற்று!
இறுதிச்சுற்று தெலுங்கு ரீமேக் கதையை மாற்றச் சொன்ன கதாநாயகன்!
இறுதிச்சுற்று படம் குறித்து மணிரத்னம்
இறுதிச்சுற்று ஹீரோயினின் அடுத்த படம் எது?
குத்துச்சண்டை வீரருக்காக இறுதிச்சுற்று படத்தை பிரத்யேகமாக திரையிட முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions