இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா? கொந்தளித்த இயக்குனர்

Bookmark and Share

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா? கொந்தளித்த இயக்குனர்

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் படங்களின் கதைகளை நம்புவதை விட டைட்டிலை தான் நம்புகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் வந்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இப்படம் எப்படியான கதை என்று அனைவரும் அறிந்ததே.

ஆனால் இந்த படத்தையெல்லாம் தடை செய்யாமல் என் படத்தின் பெயரை மாற்ற சொல்கிறார்கள் என்று இயக்குனர், தயாரிப்பாளரான வாராஹி ஆதங்கப்பட்டுள்ளார். சிவா மனசுல புஷ்பா என்ற பெயரில் இவர் படத்தை தயாரித்துள்ளார்.

இந்த பெயரில் என்ன அப்படி தப்பு உள்ளது. பெரிய தயாரிப்பாளருக்கும், சிறிய தயாரிப்பாளருக்கும் பாரபட்சம் காட்டுகிறது சென்சார் அமைப்பு என்று குற்றம்சாட்டியுள்ளார். இதில் அரசியல் சார்ந்த சமூகக் கதை என்று கூறியுள்ளார்.

கபாலி படத்தில் கையை வெட்டும் காட்சி, துப்பாக்கி சுடும் காட்சியில் அத்தனை வன்முறை இருந்தும் ஏன் U/A சான்றிதழ் கொடுத்தார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 


Post your comment





Related News
ரஜினிக்கு ஒரு நியாயம்..எனக்கு ஒரு நியாயமா ; சென்சாரின் அடாவடியை வெளிச்சம் போட்டுக்காட்டும் இயக்குனர் வாராகி
தமிழில் கூட இனி டைட்டில் வைக்க முடியாதா ; குமுறும் இயக்குனர் வாராகி..!
கௌதம் கார்த்திக்கின் அடையாளத்தை மாற்றிய படம்- வசூலும் அள்ளியது
இருட்டு அறையில் முரட்டு குத்து எப்போது?
யாரும் குடும்பத்தோடு வராதீங்க - இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர்
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் 3 கதாநாயகிகள் - யார் யார் தெரியுமா?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நாயகி யார் தெரியுமா?
திருட்டு பயலே இரண்டாம் பாகத்திற்கு இசையமைக்கும் மெலடி கிங்
திருட்டுப்பயலே 2-வில் இணைந்த இரண்டு முன்னணி காமெடியன்கள்!
உதயநிதி குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions