இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் 3 கதாநாயகிகள் - யார் யார் தெரியுமா?

Bookmark and Share

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் 3 கதாநாயகிகள் - யார் யார் தெரியுமா?

கௌதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் பி நாராயணன் இயக்கத்தில் உருவாகி இருந்த படத்தை ஞானவேல் தயாரித்து இருந்தார்.

 இந்த படத்தில் வெற்றியை தொடர்ந்து இவர்களின் கூட்டணியில் அடுத்த படம் ஒன்று உருவாகி வருகிறது, அந்த படம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து.

இந்த படத்தில் முதலில் ஓவியா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன, ஆனால் தற்போது இந்த படத்தின் நாயகிகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. 

படத்தில் மொத்தம் மூன்று கதாநாயகிகள் உள்ளனர், சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நாயகியாக நடித்த வைபவி சாண்டிலா மற்றும் மற்றொரு நாயகியாக ரஷ்மி கவுதம் ஆகியோர் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 மேலும் மூன்றாவது கதாநாயகிக்கான ஆடிஷன் நடந்து வருகிறதாம். மூன்றாவது கதாநாயகியின் கதாபாத்திரம் பேய் கதாபாத்திரம் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

 


Post your comment





Related News
தினேஷ் - நந்திதா இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் 'உள்குத்து' ரிலீஸ் அறிவிப்பு
வைபவியை இருட்டு அறையில் சந்திக்கும் கவுதம் கார்த்திக்
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் நாயகி யார் தெரியுமா?
திருட்டு பயலே இரண்டாம் பாகத்திற்கு இசையமைக்கும் மெலடி கிங்
திருட்டுப்பயலே 2-வில் இணைந்த இரண்டு முன்னணி காமெடியன்கள்!
நடிகை குத்து ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு!
பொங்கல் அன்று ரசிகர்களை மகிழ்விக்க வரும் 'உள்குத்து'
குளச்சலில் உள்குத்து ஷீட்டிங்!
உதயநிதி குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ!
திருட்டு கல்யாணத்தை ஆதரிக்கும் படமா? இயக்குனர் பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions