தமிழுக்கு வரும் இஷா குப்தா!

Bookmark and Share

தமிழுக்கு வரும் இஷா குப்தா!

இம்ரான் ஹாஸ்மி நடித்த ஜனத்-2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இஷா குப்தா. 2007ம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டம் வென்ற இஷா மாடலிங்கில் நுழைந்து அப்படியே சினிமாவிலும் கால் ஊன்றி உள்ளார்.

தொடர்ந்து ராஸ் 3டி, பேபி போன்ற படங்களில் நடித்தவர் அடுத்தப்படியாக தென்னிந்திய மொழிகளிலும் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தமிழ், தெலுங்கில் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் உருவாக இருக்கம் இஞ்சி இடுப்பழகி படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருக்கிறார்.

நல்ல படங்கள் அமையும் பட்சத்தில் தொடர்ந்து தென்னிந்திய படங்களிலும் நடிக்க இருப்பதாக இஷா குப்தா கூறியுள்ளார்.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
விஷாலை மிரள வைத்த அமலாபால்
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions