தெலுங்கிலும் இஷா குப்தா!

Bookmark and Share

தெலுங்கிலும் இஷா குப்தா!

திரை உலகில் தன் தாய் மொழியில் சாதித்த நாயகிகளைக் காட்டிலும் பிற மொழிப் படங்களில் சாதித்த நடிகைகளே ஏராளம். அதுவும் இந்தி நடிகை என்றால் டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் தைரியமாக களம் இறங்கலாம்.

அந்த வகையில் வடக்கே இருந்து டோலிவுட்டில் மையம் கொள்ள வரும் அழகு புயல் இஷா குப்தாவை வரவேற்க தெலுங்கு திரை ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

பல இந்தி படங்களில் நடித்துள்ள இஷா குப்தா, தெலுங்கில் சச்சின் ஜோஷி தயாரித்து நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

எஸ்.எம்.எஸ், சங்கரா, பீமிழி கபட்டி ஜட்டு போன்ற படங்களை இயக்கிய சத்யா இப்படத்தை இயக்கவுள்ளார். இம்மாதம் 27 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழிலும் திரைக்கு வரும் என்று கூறப்படுகின்றது.


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
விஷாலை மிரள வைத்த அமலாபால்
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions