நயன்தாராவை இஷா தல்வார் சந்தித்தது காரியமாகத்தான்..!

Bookmark and Share

நயன்தாராவை இஷா தல்வார் சந்தித்தது காரியமாகத்தான்..!

சமீபத்தில் கேரளா சென்றிருந்த இஷா தல்வார், அங்கே ’பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்த நயன்தாராவை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார் என செய்தி வெளியிட்டிருந்தோம் இல்லையா..? அது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமில்லை..

அந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாகவும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம் இஷா தல்வார். சித்திக் இயக்கிவரும் இந்தப்படத்தில் மம்முட்டி தான் ஹீரோ.. ஏற்கனவே ’பால்யகாலசகி’ என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருக்கிறார் இஷா தல்வார்.

மம்முட்டியை காதலித்து, கால சூழ்நிலையால் வேறு ஒருவரை மணம் செய்துகொள்ளும் முஸ்லீம் பெண்ணாக நடித்திருந்தார் இஷா தல்வார். தற்போது மம்முட்டியுடன் நடிக்கும் இந்தப்படம் மலையாளத்தில் அவர் நடிக்கும் நான்காவது படமாகும்


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா
காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions