மீண்டும் தமிழில் தில்லுமுல்லு இஷாதல்வார்!

Bookmark and Share

மீண்டும் தமிழில் தில்லுமுல்லு இஷாதல்வார்!

மிர்ச்சி சிவா நடித்த தில்லுமுல்லு படத்தில் நாயகியாக நடித்தவர் இஷா தல்வார். மும்பை நடிகையான இவர், அதன்பிறகு மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கியவருக்கு அங்கு தொடர் ஹிட்களாக அமைந்ததால், தற்போது இந்தியைகூட மறந்து விட்டு முழுநேர மலையாள நடிகையாகி விட்டார்.

அந்தவகையில், மலையாளத்தில் அவர் நடித்த பெங்களூர் டேய்ஸ் படம் மெகா ஹிட்டாக அமைந்ததால், தற்போது முன்னணி மலையாள ஹீரோக்களுடன் நடித்து வரும் இஷாதல்வார், தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார்.

இந்து பையனுக்கும், முஸ்லீம் பெண்ணுக்குமிடையிலான காதலைப்பற்றிய இந்த படத்தில் முஸ்லீம் பெண்ணாக நடித்துள்ள இஷா தல்வார், தமிழில் முதல் படம் என்னை ஏமாற்றி விட்டபோதும் இந்த படம் வெற்றியாக அமையும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறாராம்.

அதோடு, தமிழிலும் மலையாள படங்களில் நடித்து வருவது போன்று ஹீரோயினி மட்டுமின்றி, வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறாராம் இஷா தல்வார்.


Post your comment





Related News
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
விஷாலை மிரள வைத்த அமலாபால்
ரஜினி படத்திற்காக புதிய லுக்? - வைரலாகும் திரிஷாவின் புகைப்படம்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions