சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்

Bookmark and Share

சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்

`வெண்மேகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இஷாரா நாயர். தொடர்ந்து `பப்பாளி', `சதுரங்க வேட்டை' உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். இதில் `சதுரங்க வேட்டை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் பெயர் சொல்லும் படமாகவும் அமைந்தது. 

இருப்பினும் நாயகி அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகவில்லை. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு `இவன் யாரென்று தெரிகிறதா' என்ற படத்தில் நடித்தார். தற்போது, `பப்பரபாம்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வினோத் கிஷான் ஜோடியாக இஷாரா நாயர் நடித்துள்ள இந்த படம் இன்னமும் ரிலீசாகவில்லை.

இந்நிலையில், இஷாரா நாயருக்கு துபாய் வாழ் இந்தியர் சாஹில் என்பவருடன் திருமணம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணம் கடந்த 18-ஆம் தேதி நடந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Post your comment





Related News
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?
சுசிலீக்ஸ்: பதறிப்போய் விளக்கம் அளித்த நடிகை பார்வதி நாயர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions