
சின்னத்திரை, வெள்ளித்திரை என எதுவாக இருந்தாலும் பணப்பிரச்சனை, கடன் தொல்லையால் பிரபலங்கள் சிலர் தற்கொலையால் தங்களது வாழ்க்கையை முடித்து கொள்வது தொடர் சோக கதையாக உள்ளது.
சின்னத்திரையில் ஹிந்தியில் Ishqbaaz என்ற சீரியல் மிகவும் பிரபலமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த சீரியல் தமிழிலும் காதலா காதலா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.
இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் தயாரிப்பு மேற்பார்வை செய்து வந்த சஞ்சய் பண பிரச்சனையால் கடந்த மார்ச் 2 ம் தேதி 16-வைத்து அடுக்கு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரது மரணம் ஹிந்தி திரையுலகில் பிரேம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Post your comment
Related News | |
![]() |
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries