இது நம்ம ஆளு 131 நிமிடத்துக்கு படம் ரெடி

Bookmark and Share

இது நம்ம ஆளு 131 நிமிடத்துக்கு படம் ரெடி

சிம்பு நடிப்பில் வருடக்கணக்கில் கிடப்பில் கிடக்கும் வாலு படம் இம்மாதம் 17 அன்று வெளிவரும் என்று சொல்லப்படுகிறது. ஜூலை 17 அன்று வாலு படம் வெளியாகிவிட்டால் சிம்பு நடித்த மற்ற படங்களும் அடுத்தடுத்து வெளிவர வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக, இது நம்ம ஆளு படம். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு சினிமா ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இது நம்ம ஆளு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

நிஜத்திலும் காதலர்களாக இருந்த சிம்புவும் நயன்தாராவும் ஒரு கட்டத்தில் பிரிந்து சென்றனர். பல வருட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்த நடிப்பதால் இந்த காம்பினேஷனை வைத்து இது நம்ம ஆளு படத்தை பெரிய அளவில் பேச வைத்தனர். சிம்புவின் தாமதத்தினால் இது நம்ம ஆளு படம் கிடப்பில் போடப்பட்டது.

தற்போதைய நிலவரம் என்ன? டிரெய்லரை எடிட் பண்ணி முடித்துவிட்ட பாண்டிராஜ் படத்தையும் எடிட் பண்ணி வைத்துவிட்டாராம். இரண்டு பாடல்காட்சிகளை சேர்க்காமல் 131 நிமிடத்துக்கு படம் ரெடி. இரண்டு பாடல் காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டால் படம் ரெடியாகிவிடும். எப்போது எடுக்கப்படவிருக்கிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.


Post your comment





Related News
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சூர்யா பட நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!
கடற்கரையில் இறந்து கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்.!
வில்லனாக நடிக்க விருப்பப்படும் ‘களத்தூர் கிராமம்’ மிதுன் குமார்
சுசீந்திரனின் `அறம் செய்து பழகு' படத்தின் புதிய தகவல்
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது வேதாளம் சொல்லும் கதை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions