இது நம்ம ஆளு காதலர் தினத்திற்குத் தள்ளிப் போனது!

Bookmark and Share

இது நம்ம ஆளு காதலர் தினத்திற்குத் தள்ளிப் போனது!

இது நம்ம ஆளு படம் முதலில் டிசம்பர் கடைசியில் வெளிவரும் என்றார்கள், அடுத்து பொங்கலுக்கு வெளிவரும் என்றார்கள். பொங்கலுக்கு ஏற்கெனவே பல படங்கள் மோதி வருவதால், தற்போது படத்தை காதலர்தினத்திற்கு ரிலீஸ் பன்னபோறார்கள்.

இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்க வேண்டி உள்ள நிலையில் நயன்தாராவை எப்படியாவது சம்மதிக்க வைத்து அந்த இரண்டுப் பாடல்களையும் முடித்தால் படத்திற்கு மேலும் பிளஸ் பாயின்டாக இருக்கும் என்று நம்புகிறார்களாம்.

அதற்கான வேலைகளில் சிலர் இறங்கிவிட்டார்கள், எப்படியும் முடித்துவிடுவார்கள் என படக்குழுவினரே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள்.


Post your comment





Related News
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சூர்யா பட நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!
கடற்கரையில் இறந்து கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்.!
வில்லனாக நடிக்க விருப்பப்படும் ‘களத்தூர் கிராமம்’ மிதுன் குமார்
சுசீந்திரனின் `அறம் செய்து பழகு' படத்தின் புதிய தகவல்
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது வேதாளம் சொல்லும் கதை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions