இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!

Bookmark and Share

இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!

டி,ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் “இது நம்ம ஆளு”. சிலம்பரசன், நயன்தாரா, ஆன்ரியா, சூரி கவுரவ வேடத்தில் ஜெய், சந்தானம் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.

இந்நிலையில் தற்போதுவரை இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 25 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ. 17.5 கோடி வசூல் செய்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு கேரியரில் அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஓபனிங் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சூர்யா பட நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!
கடற்கரையில் இறந்து கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்.!
வில்லனாக நடிக்க விருப்பப்படும் ‘களத்தூர் கிராமம்’ மிதுன் குமார்
சுசீந்திரனின் `அறம் செய்து பழகு' படத்தின் புதிய தகவல்
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது வேதாளம் சொல்லும் கதை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions