இது நம்ம ஆளு படத்தை பார்த்து ரசிகனிடம் ட்வீட் செய்த சிம்பு..!

Bookmark and Share

இது நம்ம ஆளு படத்தை பார்த்து ரசிகனிடம் ட்வீட் செய்த  சிம்பு..!

பாண்டியராஜ் இயக்கத்தில் சிம்பு – நயன்தாரா நடிப்பில் உருவான படம் இது நம்ம ஆளு.

இந்த திரைப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வருகிறது, இதுகுறித்து பாண்டியராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் இது நம்ம ஆளு படத்தின் வேலைகளை அனைத்தும் நான் முடித்துவிட்டேன் இனி படத்தை ரிலீஸ் செய்வது தயாரிப்பாளர் கையில் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் சிம்பு இயக்குனர் பாண்டியராஜ் இடம் இப்படத்தை தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு பாண்டியராஜ் ஏற்பாடு செய்து உள்ளார். படத்தை பார்த்து சிம்பு மகிழ்ச்சியடைந்துவிட்டாராம்.

படம் மிகவும் நன்றாக வந்துள்ளது என்று இயக்குனர் பாண்டியராஜ்யை பாராட்டியுள்ளார். விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு தேதி அறிவிக்கபடும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய சூர்யா பட நடிகை - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!
கடற்கரையில் இறந்து கிடந்த பிரபல நடிகர் - அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்.!
வில்லனாக நடிக்க விருப்பப்படும் ‘களத்தூர் கிராமம்’ மிதுன் குமார்
சுசீந்திரனின் `அறம் செய்து பழகு' படத்தின் புதிய தகவல்
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது வேதாளம் சொல்லும் கதை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions