தமிழ் ராக்கர்ஸை முடக்கினால் போதுமா? ஆர்.ஜே பாலாஜி அதிரடி கேள்வி

Bookmark and Share

தமிழ் ராக்கர்ஸை முடக்கினால் போதுமா? ஆர்.ஜே பாலாஜி அதிரடி கேள்வி

தற்போது தமிழ் சினிமாவில் காமெடியனாக வளர்ந்து வருபவர் ஆர்.ஜே பாலாஜி.இவரும், கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ள இவன் தந்திரன் படத்தின் இசை வெளியீட்டு நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய பாலாஜி, தமிழ் சினிமாவில் பைரசி பற்றி நீண்டகாலம் விவாதித்து வருகிறோம். இதை ஒழிப்பது கடினம், விசிடி, டிவிடி மாறி தற்போது இணையத்துக்கு வந்துள்ளது. ஹாலிவுட் வரை இந்த பிரச்சனை உள்ளது.

தமிழ்ராக்கர்ஸை ஒழித்தால் மட்டும் இது நிற்காது இன்னும் 10 பேர் இதே போல் வருவார்கள். இதற்கு மாற்றாக நமது படங்களை அமேசான் பிரைம் போன்ற வணிக இணையதளங்களுக்கு விற்று லாபமடையலாம் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
தறியுடன் நாவல் “சங்கத்தலைவன்“ என்ற பெயரில் திரைப்படமாகிறது
நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையேயான காதல் உண்மை தானா? - ரகசியத்தை போட்டுடைத்த அனிருத்.!
சூர்யாவுக்காக 5 மாதமாக தூங்காத சின்ன பையன் அனிருத் - விக்னேஷ் சிவன் என்ன சொல்றாரு.!
சிரிச்சா போச்சு வடிவேல் பாலாஜிக்கு இப்படியொரு சோகமா? - அதிர வைக்கும் நிகழ்வு.!
சூர்யாவுக்காக கோவிலில் விக்னேஷ் சிவனுடன் பிராத்தனை செய்த நயன்தாரா.!
50 நாட்களை கடந்த அறம் - விக்னேஷ் சிவன் பாராட்டு.!
நிர்வாணமாக இறந்து கிடந்த இளம் நடிகை - அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
ஆர்.ஜே.பாலாஜி இப்படி ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறாரா? பிரபல இயக்குனர் நன்றி
நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions