'இவனுக்கு தண்ணில கண்டம்' முதல் கட்டிங் இன்று வெளியீடு

Bookmark and Share

'இவனுக்கு தண்ணில கண்டம்' முதல் கட்டிங் இன்று வெளியீடு

VVR Cine mask வெங்கட்ராஜ் தயாரிப்பில் SN சக்திவேல் இயக்கத்தில், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் தின்கர் நடிக்கும் 'இவனுக்கு தண்ணில கண்டம்' திரைப்படத்தின் முதல் கட்டிங் (டீசர்) இன்று அண்ணா பல்கலை கழகத்தின்  Techofes நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது. “ ஒரு எடிட்டர் படத்திற்காக முதலில் கட் செய்வது டீசர் தான்.

அதை மையமாக வைத்தே டீசருக்கு 'முதல் கட்டிங்' என்று பெயர் வைத்தோம். இது அனைவரையும் கவர்ந்துள்ளது” என 'இவனுக்கு தண்ணில கண்டம்' குழுவினர் கூறினர். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions