ஒரு லட்சத்தை தாண்டிய ‘தம்மா துண்டு ரோடு’

Bookmark and Share

ஒரு லட்சத்தை தாண்டிய ‘தம்மா துண்டு ரோடு’

காதலர் தினத்தன்று வெளியான ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தின் டீசர் ஒரு லட்சம் தடவைக்கும்மேல் பார்க்கபட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த ஒரு பெரிய படத்தின் டீசரை தழுவி நகைச்சுவையாக எழுத பட்ட வாசனங்கள் மற்றும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடிப்பு அனைவரயும் கவர்ந்துள்ளது.

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் தினகர் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்திற்கு இந்த டீசர் பெரும் ஆவலை தூண்டியுள்ளது.


Post your comment





Related News
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
நாயகனுக்கு \'கண்டம்\' ஆன விளம்பரம்
‘தண்ணில கண்டம்’ ராஜேந்திரன்
\'இவனுக்கு தண்ணில கண்டம்\' முதல் கட்டிங் இன்று வெளியீடு
இவனுக்கு தண்ணில கண்டம் படத்திற்கு யு சான்றிதழ்
\'இவனுக்கு தண்ணில கண்டம்\' படத்திற்கு யு சான்றிதழ்
இவனுக்கு தண்ணீல கண்டம் - ஒரு முழு நீள காமெடி கலாட்டா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions