பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத ஜாக்கி ஜான் பார்த்தவர்கள் அனைவரையும் அழ வைத்த நிகழ்வு

Bookmark and Share

பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத ஜாக்கி ஜான் பார்த்தவர்கள் அனைவரையும் அழ வைத்த நிகழ்வு

ஜாக்கிஜான் இன்று உலகமே தலையில் தூக்கி கொண்டாடும் சூப்பர் ஸ்டார். இவர் படங்களுக்கு இந்தியாவில் உள்ள வரவேற்பு குறித்து நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவில் இவர் கலந்துக்கொண்டார், அப்போது இவருடன் ஸ்டண்ட் டீமில் இருந்து கலைஞர்கள் ஜாக்கி குறித்து வீடியோ வழியாக பேசினார்கள்.

அந்த வீடியோ முடிந்த பிறகு தொகுப்பாளர்கள் அவர்களை தற்போது மிஸ் செய்கிறீர்களா? என கேட்க, ஜாக்கி பேச தொடங்கினார்.

அப்போது ஜாக்கிக்கு தெரியாமல் அந்த ஸ்டண்ட் கலைஞர்கள் அனைவரும் அவர் பின்னால் வந்து நிற்க, ஜாக்கி யதார்த்தமாக அவர்களை பார்க்க, கண்ணீரை அடக்க முடியாமல் அனைவரையும் கட்டிப்பிடித்து அழுதார்.

இந்த நிகழ்வு ஜாக்கியை மட்டுமில்லை, ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கண்ணீர் விடவைத்தது.

 


Post your comment





Related News
சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்
சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா?
விஜயின் அப்பாவால் பெரிய ஹீரோவாகிய பிரபலம்! யார் அவர்
இவ்வருடம் அனிருத் இசையில் மட்டும் எத்தனை படங்கள் வெளியாகி தெரியுமா?
‘பாகுபலி-2’ படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப சந்திரபாபு நாயுடு தீவிரம்
விஜய்யை தொடர்ந்து அனிருத் இசையில் பாடப்போகும் முன்னணி நடிகர்- யார் தெரியுமா?
சிம்பு கூறிய ஐடியாவால் தான் இந்த திடிர் அறிவிப்பு - இயக்குனர் ஆதிக்
தனுஷ் அனிருத்தின் ஹிட்டான பாடலை முந்தி சென்ற பாலிவுட் பாடல்!
எழுத்தாளராக நடிப்பது மகிழ்ச்சி: சாந்தினி
அனிருத் பாடிய சூர்யா படத்தின் சிங்கிள் ட்ராக் ! லிட்டில் பிட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions